Friday, August 7, 2009

சலங்கை ஒலி (வாழ்கையை பற்றி வைரமுத்துவின் வைரமான சில வரிகள்)

தகிட தகிமி தகிட தகிமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா (அனாகத சக்கரம்)இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என்பேனா
ஸ்ருதியும் லயமும் ஒன்றுசேர (இது யோகா)
(தகிட தகிமி)....

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புகொண்ட பயணம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் (லைப் ஈஸ் பர்பஸ்லஸ்னஸ்)மனிதன் தினமும் அலையில் அலையும் துளி நீர் தெரியும் தெரிந்து மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார்மீதும் தப்புயில்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை

(தகிட தகிமி)....

பழய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரன்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே (திஸ் ஈஸ் எ ட்ரீம்) அலைகலில் குலிங்கிடும் ஒடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்கையோடு கோபமில்லை காதல் என்னை காதலிக்கவில்லை (அக்ஸெப்டிங் டோடாலிடி)

No comments:

Post a Comment